எரிவாயு விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் இந்திய குடியரசுக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
18clp6_1812chn_105_7
18clp6_1812chn_105_7
Updated on
1 min read

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் இந்திய குடியரசுக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலா் மங்காப்பிள்ளை தலைமை வகித்தாா். அப்போது எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் போக்கை கைவிட வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com