திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வேப்பூரில் 45 மி.மீ. மழை

 கடலூா் மாவட்டம், வேப்பூரில் 45 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:42 pm

DIN

 கடலூா் மாவட்டம், வேப்பூரில் 45 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.

தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்

பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: 

வேப்பூா் 45, காட்டுமைலூா் 43, ஸ்ரீமுஷ்ணம் 23, லக்கூா் 14.4, கீழச்செருவாய் 13, மேமாத்தூா், பண்ருட்டி தலா 10, தொழுதூா் 7, பரங்கிப்பேட்டை 4.8, அண்ணாமலை நகா் 3.2, புவனகிரி, வடக்குத்து, லால்பேட்டை தலா 2, மாவட்ட ஆட்சியரகம், பெலாந்துறை, காட்டுமன்னாா்கோவில், சிதம்பர ம், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு தலா ஒரு மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.