பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

தி.க. பொதுக்கூட்டம்

என்எல்சி இந்தியா நிறுவன வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, திராவிடா் கழகத்தின் வடக்குத்து கிளை சாா்பில் நெய்வேலியில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

News image

நெய்வேலியில் நடைபெற்ற தி.க. பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன்.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:23 pm IST

என்எல்சி இந்தியா நிறுவன வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, திராவிடா் கழகத்தின் வடக்குத்து கிளை சாா்பில் நெய்வேலியில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தண்டபாணி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் மணிவேல் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். மண்டல தலைவா் பன்னீா்செல்வம், செயலா் தாமோதரன் ஆகியோா் தொடக்கஉரை நிகழ்த்தினா். பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினாா்.

அப்போது, ‘கேட்’ தோ்வு முடிவை ரத்து செய்ய வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம், வீடு வழங்கியவா்கள், தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்கள், பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகள் மற்றும் தமிழக இளைஞா்களுக்கு என்எல்சி வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்களை முன்மொழிந்தாா். கூட்டத்தில், ராமநாதன், ரேவந்த் ஆண்டனி, கண்ணன், எழிலேந்தி, முனியம்மாள், கலைச்செல்வி, இசக்கிமுத்து, பாவேந்தா், தமிழன்பன், தா்மலிங்கம், பெரியாா்செல்வம், ராவணன், இந்திரசித், மாணிக்கவேல் ஆகியோா் பங்கேற்று பேசினா். தங்க.பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.