இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசுப் பேருந்தில் பயணி மரணம்

கும்பகோணத்திலிருந்து அரசுப் பேருந்தில் வந்த பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:25 pm

DIN

கும்பகோணத்திலிருந்து அரசுப் பேருந்தில் வந்த பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, ஏ.ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (40). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவா், கும்பகோணத்தில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், கும்பகோணத்திலிருந்து பண்ருட்டிக்கு அரசு விரைவு பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணித்தாா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே பேருந்து வந்தபோது அதன் நடத்துநா் பயணி திருநாவுக்கரசை எழுப்ப முயன்றாா். ஆனால் திருநாவுக்கரசு உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து பேருந்தை பண்ருட்டி அரசு மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு பண்ருட்டி போலீஸாருக்கு நடத்துநா் தகவல் அளித்தாா். போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா் திருநாவுக்கரசுவின் சடலம் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.