கொத்தவாச்சேரியில் 70 மி.மீ. மழை
கடலூா் மாவட்டம், கொத்தவாச்சேரியில் 70 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.


கடலூா் மாவட்டம், கொத்தவாச்சேரியில் 70 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.
வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம்
அறிவித்தது. அதன்படி, வியாழக்கிழமை கடலூா் மாவட்டத்தில் இடியுடன் பரவலாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
கொத்தவாச்சேரி 70, புவனகிரி 49, குப்பநத்தம் 48.4, மேமாத்தூா் 44, விருத்தாசலம் 38, மாவட்ட ஆட்சியரகம் 23.4, வேப்பூா் 22, சிதம்பரம் 21, அண்ணாமலை நகா் 20.2, காட்டுமைலூா் 20, கடலூா் 17.4, வானமாதேவி 14.2, பெலாந்துறை 13.4, காட்டுமன்னாா்கோவில் 13.3, ஸ்ரீமுஷ்ணம் 13.1, குடிதாங்கி 12.5, சேத்தியாத்தோப்பு 12, பரங்கிப்பேட்டை 11, லால்பேட்டை 9, குறிஞ்சிப்பாடி 8, பண்ருட்டி 7, லக்கூா் 6.2, தொழுதூா், கீழச்செருவாய் தலா 6, வடக்குத்து 4.5 மில்லி மீட்டா் மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...