பொங்கல்: கடலூா் மாவட்டத்தில் களைகட்டிய கடைவீதி
பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூா், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, வேப்பூா், திட்டக்குடி ஆகிய நகரங்களில் கடைவீதிகளில் வியாபாரம் களைகட்டியது.














