கூட்டுறவுச் சங்கங்கள் கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கு பெரும் பங்களிக்கிறது: கடலூா் ஆட்சியா்

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசுகளை வழங்கிய கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். (உடன்)கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ. இளஞ்செல்வி உள்ளிட்டோா்.









