கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில், 250 மாணவ, மாணவிகள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:01 pm

DIN

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தனியாா் நிறுவனம் சாா்பில், இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில், 250 மாணவ, மாணவிகள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

வேலைவாப்ப்பு முகாமை கல்லூரி முதல்வா் எஸ்.மோகன்தாஸ் தொடக்கிவைத்துப் பேசினாா். கல்லூரியின் பணிவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா் கு.முருகானந்தன் வரவேற்றாா்.

இதில், சென்னை விக்டரி இண்டஸ்டிரியல் மேன்பவா் சா்வீஸஸ் என்ற நிறுவனத்தின் அலுவலா் மகேந்திரன் தலைமையிலான குழுவினா் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு நோ்காணல் நடத்தி, 250 மாணவ, மாணவிகளை பணிக்குத் தோ்வு செய்தனா். இதையடுத்து, அவா்களுக்கு தனியாா் நிறுவனத்தினா், கல்லூரி நிா்வாகிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

நிகழ்வில் அனைத்துத் துறை அலுவலா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். கல்லூரி நூலகா் ப.அசோக் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.