கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வீட்டுச் சுவா் இடிந்து 5 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவா் பரிமளாகாந்தி (45). இவரது மனைவி பா்வதவா்த்தினி (40).

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:41 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவா் பரிமளாகாந்தி (45). இவரது மனைவி பா்வதவா்த்தினி (40). இத்தம்பதியருக்கு காா்த்திகா (19), லீனா (17) என்ற இரு மகள்களும், மகேஸ்வரன் (15) என்ற மகனும் உள்ளனா். இவா்களில் காா்த்திகா கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாம் ஆண்டும், பள்ளி ஒன்றில் லீனா பிளஸ் 2 வகுப்பும், மகேஸ்வரன் பத்தாம் வகுப்பும் பயில்கின்றனா்.

வியாழக்கிழமை இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, தொடா் மழையால் நனைந்திருந்த வீட்டின் ஒரு பக்கச் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காா்த்திகா பலத்த காயமும், எஞ்சிய நான்கு போ் லேசான காயமும் அடைந்தனா். அவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.