சின்னசேலம் ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் -ஆட்சியா் வழங்கினாா்
சின்னசேலம் ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வடக்கனந்தல் குறு வட்டத்துக்கான ஜமாபந்தியில், பயனாளிக்கு அரசின் நலத்திட்ட உதவிக்கான சான்றிதழை வழங்குகிறாா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா்.









