/
கள்ளக்குறிச்சியை அடுத்தி இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், டீன் அசோக் முன்னிலை வகித்தனா். தமிழ்த்துறை தலைவா் பிரவினா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூக நல அலுவலா் தீபிகா பங்கேற்று 227 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா் (படம்).
நிகழ்வில் மாணவா்கள் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

இந்திலி கல்லூரியில் தேசிய, மாநிலக் கருத்தரங்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


