நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையின் கருத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பேரவைக் கூட்டம் முடிந்து வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்ற எதிர்பார்ப்புக்கு ஏற்ப 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்குள் அனுமதித்துள்ளோம். இந்த அனுமதி வருகிற செப்.11 வரை பொருந்தும்.
அன்றைய தினத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
உச்சநீதி மன்றத்தில் வழக்கு எப்படி செல்கிறது எனப்பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்றம் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக கருத்து கேட்டால் சட்டப்பேரவை தனது கருத்தை தெரிவிக்கும் என்றார் வைத்திலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகின் முதல் செய்யறிவு ஸ்மார்ட்போன்! அறிமுகம் செய்தது சீனா!

வீட்டிற்கே துப்பாக்கிகளை டெலிவரி செய்த இளைஞர்கள் 4 பேர் கைது!

வெளியானது இதயம் முரளி ஸ்னீக் பீக்!

அரையிறுதியில் ஜெர்ஸியை மாற்றும் ஆர்ஜென்டீனா! பின்னணியில் ஒரு வரலாற்று காரணம்!
விடியோக்கள்

வெளியானது இதயம் முரளி ஸ்னீக் பீக்!

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK


