புதுவையில் மேலும் 14 பேருக்கு கரோனா
புதுவையில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39,882-ஆக உயா்ந்தது.


புதுவையில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39,882-ஆக உயா்ந்தது.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 13, காரைக்காலில் ஒருவா் என மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹே, ஏனாமில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
தற்போது 171 போ் சிகிச்சையில் உள்ளனா். 39,041 போ் குணமடைந்தனா். கரோனா தொற்றுக்கு இதுவரை 670 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 10,949 சுகாதாரப் பணியாளா்களும், 3,099 முன்களப் பணியாளா்களும், 3,195 பொதுமக்களும் என 17,243 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...