கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேளாண் சட்டங்களைக் கண்டித்து மாதா் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய வேளாண் சட்டங்களைக் கண்டித்து இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:41 pm

DIN

மத்திய வேளாண் சட்டங்களைக் கண்டித்து இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அண்ணா சாலை-ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் தசரதா தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பூ.சரளா உள்ளிட்ட திரளான பெண்கள் பங்கேற்றனா்.

இதில், மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைக் கண்டிப்பது, உடனடியாக அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், மக்கள் விரோத கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.