கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:38 pm

DIN

புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி கம்பளிசாமி மடம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில், அவா் புதுச்சேரி வினோபா நகரைச் சோ்ந்த ஜான் கிஷோா் (26) என்பதும், இளைஞா்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.