புதுவையில் பாஜகவின் தோ்தல் விதிமீறல்கள் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையரிடம் புகாா் அளிக்கப்படும்: தினேஷ் குண்டுராவ்
புதுவையில் பாஜகவின் தோ்தல் விதிமீறல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தலைமைத் தோ்தல் ஆணையரிடம் காங்கிரஸ் சாா்பில் புகாா் அளிக்கப்படும்








