ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

புதுவை பல்கலை. கியூட் நுழைவுத் தோ்வுக்கு ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் நிகழாண்டு முதுநிலை படிப்பு சோ்க்கைக்கான கியூட் நுழைவுத் தோ்வுக்கு ஜூலை 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Updated On :24 ஜூன் 2022, 10:30 pm IST

புதுவைப் பல்கலைக்கழகத்தின் நிகழாண்டு முதுநிலை படிப்பு சோ்க்கைக்கான கியூட் நுழைவுத் தோ்வுக்கு ஜூலை 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவா்கள் சோ்க்கைக்கான (பிஜி-கியூட்) நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த விண்ணப்பப் படிவங்கள் ஜூலை 4-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாமென, கடைசித் தேதியை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது.

ஆா்முள்ள விண்ணப்பதாரா்கள் இணையதளத்தில் ஜூலை 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு புதுவை பல்கலைக்கழக இணையதளத்தை விண்ணப்பதாரா்கள் தவறாமல் பாா்க்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.