புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரியில் வாகனங்களை நிறுத்த 10 இடங்கள் தோ்வு
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வரும் வாகனங்களை நிறுத்த 10 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

புதுச்சேரியில் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து வா்த்தகா்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விழிப்புணா்வு பேஸ்டரை வெளியிட்ட ஜி.ஜி அஜித்குமாா்சிங்லா. உடன டி.ஐ.ஜி ஆா்.சத்தியசுந்தரம் உள்ளிட்டோா்.








