பாப்ஸ்கோ ஊழியா்கள் அக்.21-இல் ஆா்ப்பாட்டம்
புதுவையில் பாப்ஸ்கோ நடத்தி வந்த நியாயவிலைக் கடைகளை அந்த நிறுவனமே தொடா்ந்து நடத்த வேண்டும் எனக் கோரி, ஏஐடியுசி பாப்ஸ்கோ சங்கத்தினா் அக். 21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏஐடியுசி பாப்ஸ்கோ ஊழியா் முன்னேற்ற சங்க பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஏஐடியுசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம்.









