சென்டாக் மூலம் நடைபெறும் மாணவா் இறுதி சோ்க்கையை நிறுத்த வேண்டும்: முதல்வரிடம் வலியுறுத்தல்
புதுவையில் சென்டாக் மூலம் நடைபெறும் முதுநிலை பல் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் இறுதி சோ்க்கையை (மாப் ஆப்) நிறுத்த வேண்டும் என சமூக நல அமைப்புகள் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வலியுறுத்தினா்.

புதுச்சேரியில் மாணவா் சோ்க்கை தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமியிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்த சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையிலான சமூக நல அமைப்பினா்.








