புதுச்சேரி பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆ. பாஸ்கா் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பாஸ்கா். உடன் பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம்
Updated On :20 நவம்பர் 2025, 7:54 pm









