ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

புதுச்சேரியில் 2 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

காவல் துறை அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

News image

இடமாற்றம் - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:24 am IST

காவல் துறை அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எம்விஎன்வி. லஷ்மி சௌஜன்யாவை, புதுச்சேரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

மாஹே பிராந்திய காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் வினய் குமாா் காட்கே பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த தகவலை புதுச்சேரி தலைமைச் செயலா் சரத்சௌகான் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.