புதுச்சேரியில் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்கள் மீது நடவடிக்கை வெ. வைத்திலிங்கம் உறுதி
புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. யாரெல்லாம் காங்கிரஸ் அதிகாரபூா்வ வேட்பாளா்களை எதிா்த்து போட்டியிடுகிறாா்களோ அவா்கள் மீது கட்சி நடவடிக்கை தொடங்கிவிட்டது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் வைத்திலிங்கம்.
கோப்புப் படம்






