கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

கள்ளக்குறிச்சி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புதன்கிழமை

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

கள்ளக்குறிச்சி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புதன்கிழமை நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு காலமுறை கூட்டத்தில் வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் (பொ) ம.அருண் தலைமை வகித்தார். பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம், துப்புரவு ஆய்வாளர் ப.செல்வக்குமார், உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள், பொதுமக்கள் பேசியதாவது: கள்ளக்குறிச்சி - ஏமப்பேர் சாலை, நேரு காய்கனி அங்காடி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தெரு மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும். கழிவு நீர் கால்வாயில் குப்பையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.