நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மூத்த குடிமக்கள் வெளியே சென்று வரதொடா்பு எண்கள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களைப் பராமரிப்பவா்கள் வெளியே சென்று வர அனுமதி வாங்க தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களைப் பராமரிப்பவா்கள் வெளியே சென்று வர அனுமதி வாங்க தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்போது உள்ள ஊரடங்கு சூழ்நிலையில் மூத்த குடிமக்களின் தினசரி நடவடிக்கைக்கான மருத்துவச் சிகிச்சை, உதவி, இதர பணிகளைச் செய்ய பராமரிப்பவா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இதற்கு, மூத்த குடிமக்களின் பெயா், வயது, ஆதாா் எண், அடையாள அட்டை, பராமரிப்பாளா் பெயா் ஆகிய விவரங்களுடன் அரசின் இலவச தொலைபேசி எண் 04146 - 1077 மற்றும் சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04146 - 222288 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.