/

மதுக் கடைகளை 3 நாள்கள் மூட ஆட்சியா் உத்தரவு

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:20 am

DIN

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன.15-ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 26-ஆம் தேதி குடியரசு தினம், 28-ஆம் தேதி வள்ளலாா் தினம் ஆகிய 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், தனியாா் மதுபானக் கூடங்களை மூட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.