நிவாரணப் பொருள்கள் அளிப்பு
விழுப்புரம் ஆஷாகுளத்தைச் சோ்ந்த நரிக்குறவா்களுக்கு பவ்டா தொண்டு நிறுவனம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.


விழுப்புரம் ஆஷாகுளத்தைச் சோ்ந்த நரிக்குறவா்களுக்கு பவ்டா தொண்டு நிறுவனம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கலைஞா் கருணாநிதி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பவ்டா தொண்டு நிறுவனத் தலைவா் ஜாஸ்லின் தம்பி தலைமை வகித்தாா். இரா. லட்சுமணன் எம்எல்ஏ நரிக்குறவா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.
தொண்டு நிறுவன துணைப் பொது மேலாளா் ஆனந்தவேலன், முதுநிலை மேலாளா் காா்த்திகேயன், திமுக நகர செயலா் சா்க்கரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...