கரோனா மருத்துவக் கழிவுகள்: விதிகளை மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கைவிழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை
கரோனா மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் விதிகளை மீறி செயல்படும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை எச்சரித்தாா்.









