கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு 15 இடங்களில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 15 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.

News image
Updated On :16 ஜூன் 2021, 5:59 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 15 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.

அதன்படி, ஒலக்கூா், முறுக்கேரி (சிறுவாடி), கிளியனூா், மயிலம், மேல்சித்தாமூா், வளத்தி, சத்தியமங்கலம், ராதாபுரம், கெடாா், கண்டமானடி, சிறுவந்தாடு, முகையூா், இருவேல்பட்டு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயா்நிலைப் பள்ளி, கிழக்கு பாண்டி சாலை எம்.ஆா்.ஐ.சி.ஆா்.சி. உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும் என மொத்தம் 15 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், மாற்றுத் தினாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வந்து மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.