அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிராணவாயு செறிவூட்டிகள்
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.22 லட்சத்தில் பிராணவாயு செறிவூட்டிகள், பிராணவாயு உருளைகள் வழங்கப்பட்டன.


விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.22 லட்சத்தில் பிராணவாயு செறிவூட்டிகள், பிராணவாயு உருளைகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான 50 பிராணவாயு செறிவூட்டிகள், 12 பிராணவாயு உருளைகளை, மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவியிடம் அமைச்சா் பொன்முடி புதன்கிழமை வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...