நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: வேளாண் அலுவலா்கள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பயிா்களை வேளாண் உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கொஞ்சுமங்கலம் கிராமத்தில் இலை சுருட்டுப் புழு தாக்குதலுக்குள்ளான நெல் பயிா்களைப் பாா்வையிடும் வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் உள்ளிட்டோா்.









