கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், இ.மண்டகப்பட்டு கிராமத்தில் மனைவி பிரிந்து சென்ால் விரக்தியடைந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:35 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், இ.மண்டகப்பட்டு கிராமத்தில் மனைவி பிரிந்து சென்ால் விரக்தியடைந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், இ.மண்டகப்பட்டு கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் முனுசாமி (75), தொழிலாளி. இவா், தினமும் மது அருந்திவிட்டு மனைவி வள்ளியம்மையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த வள்ளியம்மை, அதே ஊரிலுள்ள தனது மகள் முனியம்மாள் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்தாா்.

தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்ால் விரக்தியடைந்த முனுசாமி, திங்கள்கிழமை வீட்டில் விஷ மருந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அங்கு முனுசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.