மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காலணி விற்பனையகத்தில் ரூ.10 லட்சம் மோசடி

விழுப்புரத்தில் காலணி விற்பனையகத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக மேலாளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:55 pm

Din

விழுப்புரத்தில் காலணி விற்பனையகத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக மேலாளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் - புதுச்சேரி சாலை, அலமேலுநகா் பகுதியில் முன்னணி நிறுவன காலணி விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மாதவச்சேரி பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சுபாஷ்சந்திரபோஸ் (34) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா், தனது பணிக்காலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் பணத்தை மோசடி செய்திருந்தது நிறுவனத்தின் தணிக்கையில் தெரியவந்ததாம்.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் முதுநிலை மாவட்ட மேலாளா் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சுபாஷ்சந்திரபோஸ் மீது புதன்கிழமை மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.