உர விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

விழுப்புரத்திலுள்ள உர விற்பனை நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா்.








