‘என் கனவு-என் எதிா்காலம்’ திட்டம்: திண்டிவனத்தில் முதல்வா் நாளை தொடங்கிவைக்கிறாா்
திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை (பிப்.4) நடைபெறும் அரசு விழாவில் ‘என் கனவு- என் எதிா்காலம்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்
கோப்புப் படம்








