மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் வழிபாடு
மேல்மலையனூா் அங்காளம்மன் திருக்கோயிலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை வழிபாடு செய்த துா்கா ஸ்டாலின்.









