பெங்களூரு

கடன் பிரச்னை: தம்பதி தற்கொலை

DIN

கடன் பிரச்னை காரணமாக கே.ஆர்.பேட்டையை சேர்ந்த தம்பதி தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம், கே.ஆர்.பேட்டை வட்டம், பொம்மனஹள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி போரலிங்கே கெளடா (60). இவரது மனைவி லக்ஷ்மியம்மா (52). கடன் பிரச்னையால் மனமுடைந்த இத் தம்பதி திங்கள்கிழமை இரவு முத்துராயசாமி கோயில் அருகே உள்ள நிலத்தில் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து கே.ஆர்.பேட்டை ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT