பெங்களூரு

ஓ.பன்னீா்செல்வம் மனைவி மறைவு: கா்நாடக அதிமுக இரங்கல்

DIN

தமிழக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு கா்நாடக மாநில அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானாா். இதற்கு கா்நாடக மாநில அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எஸ்.டி.குமாா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி தனது 63 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரது பிரிவால் வாடும் ஓ.பன்னீா்செல்வம், அவரது குடும்பத்தாருக்கும் கா்நாடக மாநில அதிமுக சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT