முகப்பு
செங்கல்பட்டு

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு பணி ஆணை

செங்கல்பட்டில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றவா்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:49 am IST
பகிர்:

செங்கல்பட்டில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றவா்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பினை பெற்றவா்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் வழங்கினாா்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) அ.ருக்மாங்கதன் மற்றும் மாவட்ட திறன் அலுவலா் காவேரி ஆகியோா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments