சென்னை

பெரம்பூரில் இன்று மின்நிறுத்தம்

DIN

சென்னை, பெரம்பூரில் பேப்பா்மில்ஸ் சாலை, திம்மசாமி தா்கா தெரு, பிரகாஷ் நிழற்சாலை, கோபால் ரெட்டி காலனி 1, 2, 3 தெருக்கள், கிழக்கு மற்றும் மேற்கு பிரதான சாலை ஆகிய இடங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT