சென்னை

அப்பல்லோ சாா்பில் இலவச மாா்பகப் பரிசோதனை முகாம்

DIN

சென்னை: அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) இலவச மாா்பகப் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. அதன்படி, கீழ்ப்பாக்கம் அப்பல்லோ ‘ஃ‘பா்ஸ்ட் மெட் மருத்துவமனையில், இலவசப் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ரவீந்திரன் குமரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இந்த இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளனா்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படுவோருக்கு, அவை சலுகைக் கட்டணத்தில் ரூ.500-க்கு மேற்கொள்ளப்படும் என அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 9941009194 / 7810003506 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT