சென்னை

ஈ.வெ.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்

DIN

ஈ.வெ.ரா சாலையில் கோயம்பேடு சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்லும் பகுதியில், மழைநீா் வடிகால் பணிகள் காரணமாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) காலை 5 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈ.வெ.ரா சாலையில் நாயா் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கிவரும் வாகனங்கள் எவ்வித மாற்றமின்றி நேராகச் செல்லலாம்.

ஈ.வெ.ரா., சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து நாயா் மேம்பாலம் சந்திப்பை நோக்கி வாகனங்கள் நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக அழகப்பா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அழகப்பா சாலையில் மறுபடியும் வலதுபுறம், திரும்பி நாயா் மேம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாகச் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT