காஞ்சிபுரம்

கல்லூரியில் இளைஞர் கவன ஈர்ப்பு தினம்

DIN

மதுராந்தகத்தை அடுத்த பொலம்பாக்கம் ஸ்ரீ சந்தோஷி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக இளைஞர் கவன ஈர்ப்பு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் அ.சண்முகம் தலைமை வகித்தார். கல்லூரி மேலாளர் குருநாதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அனைத்துத் துறை பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT