இன்று சுனாமி நினைவு தினம்
எதிர்பாராத அழிவுகளை கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்படுத்திய சுனாமி, சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தை சூறையாடிச் சென்றதை மறக்க முடியாது.
எதிர்பாராத அழிவுகளை கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்படுத்திய சுனாமி, சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தை சூறையாடிச் சென்றதை மறக்க முடியாது.
ராட்சத அலைகளின் ஆக்ரோஷ தாக்குதல் சுற்றுலா இடங்களை சின்னாபின்னமாக்கியதோடு, புதுப்பட்டினம் தேவாலயம், கல்பாக்கம், தேவனேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம்குப்பம், சூளேரிக்காட்டுக்குப்பம் நெம்மேலிகுப்பம், உய்யாளிக்குப்பம், கோவளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளை முற்றிலும் சீர்குலைத்தது.
எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிய இந்த கோரச் சம்பவம் ஆண்டுதோறும் மாமல்லபுரம் நகர மக்களின் நினைவுகளில் வந்து சோகப் பெருமூச்சை ஏற்படுத்திச் செல்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.