காஞ்சிபுரம்

திருக்கழுகுன்றத்தில் இன்று மகா ஸ்படிக லிங்க தரிசனம்

DIN


திருக்கழுக்குன்றத்தில் வேதமலை வல பெருவிழாக் குழு சார்பில் அகஸ்திய கிருபா மகா ஸ்படிக லிங்கம், வேதகிரீஸ்வர் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வெள்ளிக்கிழமைவைக்கப்படுகிறது. 
உலக நலனுக்காக திண்டுக்கல் நவாமரத்துப்பட்டில் பிரதிஷ்டை செய்வதற்காக ஒன்றரை அடி உயரம் கொண்ட அபூர்வமான மகா ஸ்படிக லிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம், பொதுமக்கள் மற்றும் இறை அன்பர்கள் தரிசனம் செய்வதற்காக, திருக்கழுக்குன்றண் வேதகிரீஸ்வரர் மலை அடிவாரத்தில் உள்ள ராஜம் மகாலில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் வரை வைக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT