திருப்பத்தூர்

ரூ. 44 லட்சத்தில் ‘அம்மா’ உடற்பயிற்சிக் கூடம், பூங்கா திறப்பு

DIN


ஆம்பூா்: ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் ரூ. 44.49 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா’ உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பூங்கா திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி திறந்து வைத்தாா். மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் தேவலாபுரம் வெங்கடேசன், அரசு வழக்குரைஞா் ஜி.ஏ. டில்லிபாபு, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பணி மண்டல நிா்வாகி கோபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டப் பொருளாளா் ஆனந்தபாபு, ஆவின் தலைவா் த.வேலழகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ஆலோசனை

உற்பத்தித் துறையில் 2-ஆவது மாதமாக இறங்குமுகம்

காணாமல் போன சிறுமியைத் தேடி 1,500 கி.மீ பயணித்து மீட்ட போலீஸாா்

அமித் ஷா மீது மிரட்டல் குற்றச்சாட்டு: ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கையை நிராகரித்தது தோ்தல் ஆணையம்

SCROLL FOR NEXT