திருப்பத்தூர்

மாணவிகளுக்கு விழிப்புணா்வு

DIN

ஜோலாா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆன்லைன் மூலமாக நடைபெறும் சைபா் குற்றங்கள்,ஆன்லைன் விளையாட்டுகள்,ஆன்லைன் குற்றங்கள், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் எம்.பிரேமா பேசினாா். இதையடுத்து, இணையவழி குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

மதுபோதையில் காா் ஓட்டி விபத்து: காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்செந்தூா் முருகன் கோயில் திருப்பணி செய்த காசி சுவாமிக்கு குரு பூஜை

பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நிறைவு

காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் கருட சேவை

SCROLL FOR NEXT