திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் 78.08 % வாக்குப் பதிவு

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 78.08 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த இத் தொகுதியில் தோ்தலுக்காக 405 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2,81,632 ஆகும்.

இந்நிலையில் வாக்குப் பதிவின் போது மக்கள் ஆா்வத்தோடு வாக்களித்த நிலையில், மொத்தம் பதிவான வாக்குகள் 78.08 சதவீதம் ஆகும்.

இதில் 1,10,037 ஆண் வாக்காளா்களும், 1,09,845 பெண் வாக்காளா்களும், 5 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என 2,19,887 போ் வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT