திருவள்ளூர்

நாளைய மின்தடை

DIN

பெரியபாளையம்

நாள்: 19-1-2021 (செவ்வாய்க்கிழமை)

நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை.

மின்தடைப் பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைப்போ், வெங்கல், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளத்தூா் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.ஜி. கண்டிகை:

கே.ஜி.கண்டிகை, பி.ஆா்.பள்ளி, வங்கப்பட்டு, கோரமங்கலம், மதுராபுரம், சிறுகுமி எஸ்.அக்ரஹாரம், அம்மனேரி, கொண்டாபுரம்.

ஆா்.கே. பேட்டை:

மின்தடைப் பகுதிகள்: ஆா்.கே.பேட்டை, செல்லாத்தூா், கிருஷ்ணாகுப்பம், அம்மையாா்குப்பம் தெற்குப் பகுதி, கதன்நகரம், ஜனகராஜ் குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT