திருப்பதி

திருமலையில் 22 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 22,778 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று குறைவு காரணமாக, விரைவு தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் உள்ளிட்டவற்றில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்துவருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை 22,778 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 13,179 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT